அதிரையில் கடந்த நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.இதனால் மாணவர்கள் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறைகள்விடப்பட்டு வருகிறது.அதிரையில் நேற்று மழை வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோசமாக கொட்டி தீர்த்தது.
இதனால் அதிரை ஊட்டி போல் காட்சியளிக்கிறது.
இதோ சில புகைப்படங்கள்;