அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, மேலும் 149 முகாம்களில் அகதிகளாய் இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளின் கண்ணீர் துடைத்திட….
பெருநாள் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் வசூல் செய்யும் சகோதரர்களிடம் தாராளமாக வழங்கவும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தஞ்சை தெற்கு மாவட்டம்,
தொடர்புக்கு: 98 42 71 62 14, 95 24 27 80 81.