
இந்த மழையின் காரணமாக மேலத்தெரு மனுசம்பில்லை வீட்டின் மேற் கூரை விழுந்து சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது நேற்று இரவு வரை அதிரையில் பெய்த மழை அளவு மில்லி 60மீட்டராக பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த மழை மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது எனவே பள்ளத்தாக்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு நகர நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ள படுகிறது .
Social Plugin