Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் 21 வது வார்ட் தி மு க செயலாளர் இப்ராஹிம் முஸ்லிம்லீக்கில் இணைந்தனர்


அதிராம்பட்டினம், 
அதிராம்பட்டினம் நகர திமுக கட்சியில் பல ஆண்டுகளாக வார்ட் செயலாளராக இருந்து வந்த இப்ராஹிம் திமுக கட்சியில் இருந்து விலகி தாய்சபை இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்தனர்

முஸ்லிம்லீக்கில்  இணைந்த திமுக 21,  வது வார்ட் செயலாளர் அவர்களுக்கு அதிராம்பட்டினம் நகர தலைவர் கே கே, ஹாஜா நஜ்முதீன் உறுப்பினர் அட்டை வழங்கினார்