Hot Posts

6/recent/ticker-posts

அமைசர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களிடம் அதிரை அனைத்து மஹல்லா மனு

 அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் இன்று 13/12/2021 மதியம் அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா சார்பாக  அதிராம்பட்டினம் பகுதிகளுக்கு தேவையான  பல கோரிக்கைகள எடுத்துக்கொண்டு மாண்புமிகு அமைச்சர் அவர்களது பார்வைக்கு எடுத்துச் சென்றது " அனைத்து மஹல்லா"

ஊருக்கு தேவையான தார்ரோடு வசதி குப்பைகள் தேங்கா வண்ணம் தூய்மை படுத்துவது,போன்ற பல கோரிக்கைகளை எடுத்துரைத்த அனைத்து மஹல்லாவுக்கு பொதுமக்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது