Hot Posts

6/recent/ticker-posts

அதிரை த.மு.மு.க வின் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம்!!

உங்கள் செல்வங்கள்,உங்கள் குடும்பத்தினர் ஆகியனவற்றை விடவும்,அல்லது உங்களுக்கு விருப்பமானவற்றை விடவும் என்னை நேசிக்காதவரை நீங்கள் மூமீன்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) ஆகமாட்டீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
                           (நூல்- புஹாரி,முஸ்லிம்)

நம்முடைய உயிரையும் விட மேலான மனிதர்குலமாணிக்கம் இறைவனின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களைப்பற்றி தவறாக சித்தரித்து படம் எடுத்த யூத இழிபிறவியை கண்டித்தும்,அவனுக்கு வக்காலத்து வாங்கும் உலக ரௌடி அமெரிக்காவை கண்டித்தும், நமதூர் அதிரை நகர த.மு.மு.க இன்று அதிரை பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தது.

சரியாக 4.30 மணிக்கு தக்வா பள்ளி அருகாமையிலிருந்து பேரணி புறப்பட்டது.பேரணியின் போது அமெரிக்க அரசை கண்டித்து கண்டன முழக்கம் உரைக்கப்பட்டது.












ஆர்பாட்டத்தின் போது கட்டுகடங்காத மக்கள் வெள்ளம்!



அப்துல் ஹமீது உரையாற்றுகிறார்.



பாப்புலர் ஃ பிரண்ட் ஆஃ ப் இந்தியாவின் அப்துல்லாஹ் உரையாற்றுகிறார். 

பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் உரையாற்றுகிறார்.

தமீம் அன்சாரி