Hot Posts

6/recent/ticker-posts

AFCCயின் சார்பில் மாபெரும் மின்னொளி கிரிகெட் போட்டி .!!


இன்று இரவு முதல் நாளை மதியம் வரை தொடர் கிரிகெட் போட்டியை அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிகெட் கிளப் சார்பில்தற்பொழுது கரிசல்மான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது .

இந்த போட்டியில் ஏராளமான ஊர்களில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட அணிகள் பங்குகொண்டு விளையாடுகின்றன இந்த போட்டியை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் ரசிகர்களும் அரகில் குழுமி உள்ளனர் .

இந்த தொடர் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெரும் அணிக்கு வெற்றி கோப்பையையும் ரொக்க பரிசும் காத்திருக்கிறது.