Hot Posts

6/recent/ticker-posts

கோடைக்கால பயிற்சி முகாம் !


நமதூர் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், வரும்  மே 01  முதல் மே 31வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ALM  . பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.  

ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இந்த கோடை விடுமுறையினை பயனுள்ள வகையில் பயன்படுத்திட இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறார்கள். பெற்றோர்களும் மாணவ மாணவியர்களும் இந்த அறியாவாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கி கொள்ளுங்கள் .
பாடங்கள்:  
                          ·    தீனியாத் பயிற்சிகள் ·        இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை ·        கம்ப்யூட்டர் கோர்ஸ் ·        ஆங்கில பேச்சு முறை  / அரபி ·        Personality தேவேலோப்மேன்ட் ·        உயர்கல்வி வழிகாட்டுதல்கள்..  மற்றும் பல.

வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.

தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும். 

தொடர்புக்கு:  9566716216 / 9750969302 / 9894989230

தகவல்: கமால்