புட்ட பர்த்தி சாய்பாபா அவரது 14 வயதிலிருந்து ஆன்மீகத்தில் ஈடுப்பட்டு வந்தார் அவர் வாழும் காலம் எல்லாம் எனக்கு மரணம் என்பத கிடையாது என்று கூறியும் தனது சித்து விளையாட்டுக்களின் பால் மக்களிடம் பிரசித்தி பெற்று விளங்கினார் இதனால் இந்தியா மட்டுமின்றி உலகநாடுகளிலும் இவருக்கென பக்கத கோடிகள்(?) உண்டு .
ஆனால் இவர் இன்று காலை 7:30 மணியளவில் காலமாகிவிட்டார் !
*-------------------------------------------------*
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (அல்குர்ஆன்7:194)
Social Plugin