அன்புடையீர் அஸ்ஸலாமுஅலைக்கு ம் அன்பார்ந்த நடுநிலைசிந்தனை யாளர்களே! சற்று நேரம் உங்கள் வேலைகளை ஒதுக்கிவிட்டு கீழ் வருபவற்றை படித்து சிந்தித்து பாருங்கள் .
நமதூரில் கடந்த (20 -02 -2008 )நாளில் 28வது வார்டு இடைதேர் தலில் பள்ளி நிர்வாகிகளும்;அவர் கள் சொல்வதுதான் சரி என்று அறி யாமையில் இருந்தவர்களும்சேர்ந் து நதூர் பள்ளி பிரச்சனையை ௨௮வது வார்டு மக்களிடம் தீவிரபிரசா ரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்களோ இவர்களை பற்றிநன் கு அறிந்து கொண்டு ஒரு நல்ல மு டிவைக் கையாண்டார்கள்அதுமட்டுமா ?
கடந்த (12-5 -2009 )அன்று நாடாளும்மன்ற தே ர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்டதுபோல் அதே பள்ளி வி வரங்களை கூறி தீவிரமாக பிரச்சா ரத்தில் ஈடுபட்டார்கள்! அப்பாவு ம் மக்கள் அவர்களின் பிரச்சாரத்திற்கு எதிராக தீர் பளித்தனர்.அதுமட்டுமா?
நடந்து முடிந்த (13 -04 -2011 )அன்று நடைபெற்ற சட்டமன்றதேர் தல் பிரச்சாரத்தில் நமதூர் பள் ளி நிர்வாகிகள் இந்தமுறை அதேபள்ளியை காரணம் காட்டி வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் சில இணைய தள பங்களிப்பாளர்களை இணைத்துக்கொ ண்டு தேர்தலுக்கு முன் பள்ளியில் சில கூட்டதையும் நடத்திவிட்டு தீவிர பிரச்சாரத்தை கையாண்டார்கள் ஆனால் மக்களோ! இவர்கள் இன்னுமாபிடிவாதமாக இருந்து கொண்டு திருந்தாமல் இருக் கிறார்கள் என்றுமக்கள் நினைத் து இவர்களுக்கு எதிராக மாற் று தீர்ப்புவழங்கினார்கள் .
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஊரா ட்சி மன்ற தேர்தலுக்குஇவர்கள் எவ்வாறு பிரச்சாரத்தில் இறங் குகிறார்கள் என்றும்இதற்கு மக்கள் எவ்வாறு தீர்ப்பளிபார்கள் என்றும் படைத்தஇறைவனுக்கு மட் டும் தான் தெரியும் !
பள்ளி நிர்வாக சகோதர்களே! உங் கள் சிலரின்பிடிவாதத்தையும் ; கோபத்தையும் ஒதுக்கிவிட்டு நீங் கள் ஒரு நல்லமுடிவை அல்லாஹ்வுக்காக கையாளுங்கள் நமது இஹ்லாசான என்னத்தை அல்லாஹ் நிறைவேற்ற பிரார்த்திப்போம் .
என் எண்ணத்தின் ஆலோசனை ; நமதூரில் அணைத்து தெரு க்களிலும் உள்ள ஒவ்வெரு ஆலிம் களை எடுத்து ஆலிம்களைகூட்டி ஒ ரு குழு அமைத்து அந்த ஆலிம் களிடம் இந்த பள்ளிநிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு வரக்கூடிய ஊராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் இந் த முடிவை எடுத்து கூறுங்கள் இன்ஷாஅல்லாஹ் வரும் காலங்களில் மாற்றுமத சகோதரர் களின்ஆதரவும் நமதூர் அணைத்து இ யக்கங்களின் ஆதரவும் கிடைத்து ப ள்ளிக்கு ஒரு நல்ல முடிவு கி டைக்கும்.இன்ஷா அல்லாஹ் என்று நாங்கள்எண்ணுகி றோம் . இதில் தவறு இருந்தால் ம ன்னிக்கவும்!நடுநிலையாளர்கள் இதை நீங்கள் சி ந்திக்கவும்! பள்ளிநிர்வாகிகளே! இதை நீங்கள் யோசிக்கவும்!
Social Plugin