Hot Posts

6/recent/ticker-posts

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா (காணொளி)

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 73 வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.ஆண்டு விழாவில் மாணவர்களும்,ஆசிரியர்களும் சேர்ந்து பாடிய  வில்லுப் பாட்டு.
இந்தப் பாட்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது குறிப்பிடத்தக்கது.