Hot Posts

6/recent/ticker-posts

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்!!


நமது "அதிரை குரல்" வளைத்தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் ஹஜ்ஜு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

இறையருள் நிறைந்திங்கு – பாவக்
கறைகளும் மறையட்டும்
குறையிலா வளங்கள் சேர்ந்து – மனக்
குகை இருள் நீங்கட்டும்
வரைமுறை எல்லைதாண்டி – உறவு
திரை கடல் தாண்டட்டும்
கரைந்திட்ட காலமெல்லாம் – இனி
கனவைப் போல மறையட்டும்
கவலைகள் ஒழியட்டும்
கல்புகள் விரியட்டும்
கருணை தருவில் இனி
கனிவு மலர் மலரட்டும்…

ஹஜ் போய் இருக்கும் நம் உற்றார் உரவினர்கள் அனைவரது து ஆக்களையும் அல்லாஹ் எற்றுக் கொள்ள எல்லா வள்ள அல்லாஹ் விடம் தூஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நமக்கும் புனித ஹஜ் பயணத்தை அல்லாஹ் ஏற்று கொள்வானாக ஆமின்.