Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் களைகட்ட துவங்கிவிட்டது ஹஜ்ஜுப் பெருநாள்!!

அதிரையில் ஹஜ்ஜுப் பெருநாள் களைகட்ட தொடங்கிவிட்டது.இந்த பெருநாளில் குர்பானி கொடுபதற்காக வெளியூர்களில் இருந்து ஒட்டகங்களும் வரவழைக்கப்பட்டு உள்ளன.இன்னும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 3 நாட்கள் உள்ள நிலையில் அதிரையில் இப்போதே களைகட்ட துவங்கிவிட்டது.
குர்பானி கொடுபதற்காக வரவழைக்க பட்டுள்ள ஒட்டகங்கள்.