Hot Posts

6/recent/ticker-posts

கேரளா மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் புதிய தலைவராக பானக்காடு சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் தேர்வு

கேரளா மாநில இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக   பான்க்காடு சையது சாதிக் அலி ஷிஹாப். தங்கள்  
தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம் காதர் முகைதீன் MA EX MP முன்னிலையில் ஒருமனதாகத் தேர்வு.

பணிசிறக்க வாழ்த்துகின்றோம்
இந்தியயூனியன் முஸ்லிம்லீக்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட
ஊடகப்பிரிவு