Hot Posts

6/recent/ticker-posts

மதுக்கூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிறுவன தின கொடியேற்று நிகழ்ச்சி!!

மதுக்கூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிறுவன தின கொடியேற்று நிகழ்ச்சி!!

  
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது ஆண்டு வைர விழா நிறுவனதினத்தை முன்னிட்டு மதுக்கூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக பேரூந்து நிலையம் அருகில்  பிறைக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது..

 இந்த நிகழ்ச்சியில்  தஞ்சாவூர் தெற்கு மாவட்டதலைவர் ஹாஜி ஏ,எம், அப்துல்காதர் தலைமையில்  மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலையில் செயலாளர் எஸ், முஸ்தபா அவர்கள் பிறைக்கொடியை ஏற்றினார்..

இந்த நிகழ்ச்சியில் மதுக்கூர்  நகர தலைவர் என்,எம், அப்துல் அஜிஸ், செயலாளர் எஸ், முஸ்தபா, பொருளாளர  பி ,எஸ்,கே,ஏ, ஷேக் அலாவுதீன் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் அப்துஸ்சமது முஹம்மதுஅசூத்நூர்தீன், சுல்தான் மைதீன்,இதாயத் துல்லாஹ், அஸ்ரப், சர்புதீன் மற்றும் அதிராம்பட்டினம் ஊடகவியலாளர் ஏ,சாகுல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்

கொடி ஏற்றும் நிகழ்ச்சி முன்னதாக மதுக்கூர் பெரியபள்ளி இமாம் அவர்களது பிரார்த்தனை நடைபெற்றது