இன்றைய உலகில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை பல கோடியை தாண்டி வருகிறது.அதே போல முஸ்லிம்களும் பல பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
புகை பிடிப்பதற்கும்,முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதா?
இதோ சி.ஐ.ஏ.யின் அறிக்கையிலிருந்து நமக்கு கிடைத்த தகவல் வருமாறு;
- உலக மக்கள் தொகை 650 கோடி.
- மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 200 கோடி.. (அதாவது ஒவ்வொரு 4 மனிதனுக்கு ஒரு முஸ்லிம்)
- உலகில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 115 கோடி அல்லது 18 %.
- அவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 40 கோடி.
பிலிப்மோரிஸ் என்ற சிகரெட் நிறுவனம் தான் உலகிலேயே அதிக அளவில் சிகரெட் உற்பத்தி செய்து விற்கும் நிறுவனம்.
தனது மொத்த லாபத்தில் பிலிப்மோரிஸ் 12 %.
இஸ்ரேலுக்கு நன்கொடையாக (முஸ்லிம்களுக்கு எதிராக நடக்க ) இருக்கிறது.
40 கோடி முஸ்லிம்கள் நாளொன்றுக்கு ஒரு சிகரெட் புகைத்தால் 80 கோடி அமெரிக்க டாலர்கள் பிலிப்மோரிஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கிறது.
12 % லாப ஈவு இஸ்ரேலுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக நடக்க நன்கொடையாக கொடுக்கப்படுகிறது.8 கோடியில் 12 %96 லட்சம் டாலர்.
பிலிப்மோரிஸ் நிறுவனம் தானே கொடுக்கிறது வேறு நிறுவனம் கொடுக்கவில்லையே என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்.அனைத்து நிறுவனங்களின் மூலமாக கூட அனுப்பப்படலாம்..
ஆக,ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதால் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலுக்கு 96 லட்சம் டாலர் அங்குள்ள முஸ்லிம்களை கொள்ள நன்கொடையாக பிலிப்மோரிஸ் நிறுவனம் மூலமாக வழங்கப்படுகிறது.
ஆகவே,முஸ்லிம்களே..! இன்று முதல் புகை பிடிப்பதை நிறுத்துவதன் மூலம் நம் பாலஸ்தீனிய சகோதரர்களை ஓரளவுக்காவது காப்போம்...
(இன்ஷா அல்லாஹ்).
நன்றி..!
எம்.இத்ரீஸ் அஹ்மத்.
Social Plugin