வாழ்த்துகிறோம்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை உறுப்பினரும், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் MLA அவர்களின் புதல்வனுமான கே.எம்.ஏ. அஹமது முஹைதீன் Master In Mulitimedia Visualiser பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
யா அல்லாஹ் இந்த மாணவனின் எண்ணத்தை கபூல் செய்து இவருக்கு ஹயாத்தை நீட்டி மீண்டு மீண்டும் சாதனை படைக்க துவாச் செய்கின்றோம்
அதிரை நகர முஸ்லிம்லீக்
ஊடகப்பிரிவு
Social Plugin