அதிரையில் எதிர் வரும் 19-10-2011 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக வேட்பாளர்கள் இரவும்,பகலுமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரசின் ஆதரவு பெற்ற வேட்பாளர் பஷீர் அஹ்மத் அவர்களுக்கு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் N.R.ரங்கராஜன் MLA ,அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.கை சின்னதிலே வாக்குகள் கேட்டு அதிரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிரை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வெற்றி பெற போவது யார்? என்ற எதிர் பார்ப்பு பொது மக்களிடையே நிலவி வருகிறது.
Social Plugin