Hot Posts

6/recent/ticker-posts

அதிரை அப்துல் காதர் ஹாஜியார் மரணம்

 அய்மான் சங்கத்தின்  தலைவர் மற்றும் அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை A. ஷாஹூல் ஹமீது அன்புத் தந்தையார் அவர்களது நல்லடக்க நிகழ்வில்  முஸ்லிம்லீக் லால்பேடை பொறுப்பாலர்கள் மற்றும் அய்மன்  பொறுப்பாளர்கள் பங்கேற்று துவாச் 
செய்தனர்

முன்னதாக அதிரைவந்த மண்டல பொறுப்பாளர் அவர்களுக்கு அதிராம்பட்டினம் முஸ்லிம்லீக் ஊடகவியலாளர் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது இதில் சாகுல்ஹமீது, ஜெய்லானி, தமீம் அன்சாரி,ஜஹிர் ஹுஷைன் ஆகியோர் கலந்து கொண்டனர்

 பின்பு மதுக்கூர் 
நகரில் அய்மான் சங்க துணைத் தலைவர் அப்துல்லாஹ் மற்றும் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் ஆகியோரை சந்தித்து கட்சியின  வளர்ச்சி மற்றும் மணிச்சுடர் நாளிதழின் சந்தாபற்றிய கலந்துரையாடல் செய்தனர்

 தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் ஹாஜியார் அவர்கள் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, அய்மான் முன்னாள் தலைவர் கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் ஆகியோருக்கு சால்வை அனிவித்தனர் 

நிகழ்வில் MSF மாநில பொருளாளர் அஹமது, லால்பேட்டை நகர மின்னணு ஊடகப் பிரிவு பொருப்பாளர் ஹாசிம்,ஏர்வாடி சத்தார்,லால்பேட்டை மெளலவி எஸ.ஏ.ஜாஃபர் அலி மன்பஈ ஆகியோர் உடனிருந்தனர்.