"நகரில் நிலவும் குடிநீர் பற்றாகுறையை போக்கி சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்".
"ரேசன் கடைகளை கண்காணித்து நுகர் பொருள் தடையின்றி கிடைக்க ஆவன செய்யப்படும்" .
"சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்".
"ஏழை எளிய மக்களுக்காக ஊரின் மைய பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தரப்படும்".
"அணைத்து தெருவிளக்குகளையும் சரிவர பராமரிக்க போதிய ஊழியர்களை நியமித்து இருள் இல்லாத அதிரையாக மாற்றப்படும்".
"அரசால் வழங்கப்படும் முதியோர் ,விதவை,போன்ற அரசில் நலத்திட்டங்களை முறையாக பெற்று தரப்படும்".
"அந்த அந்த தெருமக்களின் விருப்பபடி சாலைகளில் வேகத்தடை அமைத்து தரப்படும்".
"ஊருக்கு வெளியில் உள்ள நூலகத்தை ஊரின் மைய பகுதியில் அமைக்க ஆவன செய்யபடும்".
"கால்வாய்கள் அனைத்தும் தூர் வாரப்படும்".
"துர்நாற்றம் வீசும் கால்வைகளை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாக்கப்படும்".
"நகரில் உள்ள அனைத்து பள்ளிகூடங்களின் தரத்தை உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்".

""உடல் உயர்ந்தால் அது ஏற்றம்
மனம் உயர்ந்தால் அது மாற்றம் ""
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் எனக்கு மனதால் உயர்ந்து இருக்கும் அதிரை பகுதி வாக்காள பெருமக்கள் எனக்கு (பேரூந்து) சின்னத்தில் வாக்களித்து ஒரு மாற்றத்தை காண வேண்டும் என உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக்கிறேன்.
என்னைப்பற்றி வரும் வீண் வதந்திகளை எல்லாம் நம்பாமல் எனக்கு வாக்களித்து ஊரின் நலனுக்கு பணியாற்ற வாய்ப்புகொடுக்கவேண்டும்..
Social Plugin