Hot Posts

6/recent/ticker-posts

துணை தலைவரானார் பிச்சை

அதிரை பேரூராட்சிமன்ற  துணை தலைவர் பதவிக்கு இன்று காலை நமதூர்  அதிரை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் சகோ அப்துல் காதர் அவர்களும் அதிமுக சார்பாக பிச்சை அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டனர் 21 உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவருக்கு ஒரு ஒட்டு விகிதம் மொத்த ஓட்டுக்கள் 22 ஆகவே12 ஓட்டுக்களை யார் பெறுகிறார்களோ  அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. 

அதன் படி  . 12 ஓட்டுகள் பெற்ற திரு பிச்சை அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .