Hot Posts

6/recent/ticker-posts

வேண்டாம் நிறுத்தம் !!!

எங்களின் எழுத்தாற்றலை பயிற்று வித்த அதிரை எக்ஸ்பிரஸ்சின் மூடும் முடிவை கண்டு நான் வேதனையடைகிறேன் . அதிரை எக்ஸ்பிரஸின் நிர்வாகிகள் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று நான் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறேன் அதிரை எக்ஸ்பிரஸ் அபார வெற்றிகண்டு வானுயர வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது என்னுடைய அவாவாகும் .

எந்த ஒரு வலைப்பூவிலும் சாதிக்காத பலவிஷயங்களை அதிரை எக்ஸ்பிரஸ் சாதித்துள்ளது என்பதை நினைக்கும் பொழுது மெச்சதகுந்த இந்த வலைப்பூவை மூடும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்பதே அதிரை குரல் மற்றும் நமது ஏகோபித்த வாசகர்களின்  எதிர்பார்ப்பாகும் .எனவே தடைகள் பல கடந்து வந்த அதிரை எக்ஸ்பிரஸ் புதிய தடம் பதிக்க வேண்டும் .
அன்புடன்: வகாப்