அதிரை உள்ளாட்சித் தேர்தலில் சகோ.அஸ்லம் (தி.மு.க) அவர்கள் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல் நான்கு இடங்களைப்ப் பிடித்தவர்கள்;
- அஸ்லம்,
- அஜீஸ்,
- M.M.S.பஷீர்,
- கிராணி ரபீக்,
- (வக்கீல்) A.அப்துல் முனாப்.
சகோ.அஸ்லம் அவர்கள் பேரூராட்சி சேர்மன் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எனது வாழ்த்துக்கள்!!.
இந்த வெற்றியையடுத்து பெருமை பேச வேண்டாம்.
அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.இந்த வெற்றியின் மூலம் அதிரை நகரத்தை ஒரு புதிய ஊரக மாற்ற வேண்டும்.இது எனது வேண்டுகோள் அல்ல.
அதிரை பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோளாகும்.இந்த சேர்மன் பதவியை பதவியாக கருதாமல் ஒரு பொறுப்பாக கருத வேண்டும்.
அதிரை மக்கள் அனைவரும் குறை சொல்லாத அளவுக்கு நமது ஊரை மாற்ற வேண்டும்.
எனவே அதிரை நகரத்தை ஒரு சிறந்த ஊராக மாற்ற வேண்டும் என்பதே ஊர் மக்களின் வேண்டுகோளாகும்.
Social Plugin