Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் தொடர்கிறது கன மழை..!

    

         அதிரையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தாலும்,சில நேரங்களில் மழை சாரல் அதிரையை எட்டி பார்க்கும்.இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மழை அதிரையை வலம் வந்து கொண்டிருக்கிறது.இதனால் அதிரையில் வெப்பம் தணிந்து,ஊட்டி போல குளு,குளுவென காட்சியளிக்கிறது.இதனால் அதிரை மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.