Hot Posts

6/recent/ticker-posts

உலகமெங்கும் தீபாவளி கோலாகலக் கொண்டாட்டம்..!

"அதிரை குரல்" சார்பாக இனிய (தீபாவளி) நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
  இன்று உலகமெங்கும் தீபாவளி நமது ஹிந்து மத சகோதரர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டு வருகிறது.வீதியெங்கும் சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து ஆனந்தமாக இருந்தனர்.அதிகாலையிலே குளித்து விட்டு புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டு, பின்பு உறவினர்களுடன் ஆனந்தமாக உணவு அருந்தி மிக சந்தோசமாக இந்த இனிய நன் நாளை கொண்டடி வருகின்றனர்.காலை வேளையில் சில கடைகள் மட்டுமே திறந்திருப்பதை காண முடிந்தது.வீதியெங்கும் வெறிச்சோடி கிடந்ததையே காண முடிந்தது.
 இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்;