அஸ்ஸலாமு அலைக்கும்.
நமதூர் அதிரையில் நேற்று சிறப்பான முறையில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்பட்டது.அதிகாலையில் பஜ்ரு தொழுகையை நிறைவேற்றி விட்டு பள்ளிவாசல் எங்கும் தக்பீர் முழங்கி ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினர்.
அதிகாலை 6.30 மணிக்கு குர்பானி கொடுப்பவர்களுக்கு முதலாவதாக தொழுகையும் பின்பு இரண்டாவது தொழுகை 8.30 மணிக்கும் நடைபெற்றது.அதனை தொடர்ந்து குத்பாவும் ஓதப்பட்டது.தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டி அனைத்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இதன் பின்பு மாலை நேரத்தில் கடல்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சில புகைப்படங்கள் உங்களுக்காக;
பெருநாள் தொழுகை முடிந்து வெளியே வந்த நமதூர் சேர்மன் S.H.அஸ்லம் அவர்கள்.
Social Plugin