அதிரையிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்று எத்தனை வருடங்களாகி இருக்கும்?
ரயில் பயணத்தை தான் அனைத்து தரப்பு மக்களும் விரும்புவர்.
ரயில் பயணம் முதியோர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.அதிரை மக்கள் ரயிலில் சென்னை செல்ல வேண்டுமானால் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து தான் செல்ல வேண்டும்.அதிரையிலிருந்து நேரடியாக சென்னைக்கு ரயில் வசதி இல்லை.இதனால் முதியோர்கள்,குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த குறைகளை அனைத்தும் சரி செய்வதற்கு தான் இன்று பேரூராட்சி அலுவலகத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடைபயண பேரணி நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் சகோ. S.H.அஸ்லம் தலைமையில், பேரூராட்சி துணைத் தலைவர் திரு. பிச்சை முன்னிலையிலும் நடைபெற்றது.
இதோ புகைப்படங்கள்;

அதிரை பேரூராட்சியில் இருந்து பேரணியாக புறப்பட தயாராக இருந்த பொது மக்கள்.
பேரூராட்சியில் இருந்து பொதுமக்கள் பேரணியாக செல்கின்றனர்.
அதிரை ரயில் நிலையத்தில் ஜஹபர்(காக்கா) சிற்றுரை ஆற்றுகிறார்கள்.
அதிரை பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை மனுவை கொடுக்கிறார்.
ரயில்வே நிலையத்திற்குள் பேரணியாக வருகின்றனர்.
பேரணியில் பெருந்திரளாக பங்கேற்ற பொதுமக்கள்.
புகைப்படங்கள்
நன்றி;
M.இத்ரீஸ் அஹமது
Social Plugin