Hot Posts

6/recent/ticker-posts

வைர விழா காணும் காதர் முஹைதீன் (ஆண்கள்) பள்ளி!!

நமதூரில் கல்விப் பணியில் முதன்மை பங்கு வகிக்கும் காதர்  முஹைதீன் அறக்கட்டளையின் ஓர் அங்கம் வகிக்கும் காதர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 63 வது ஆண்டு  விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.பள்ளியின் தலைமை ஆசிரியர் P.ரோசம்மால் ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவிற்கு  சிறப்பு விருந்தினர்களாக நீதிபதி கோபால கிருஷ்ணன் அவர்களும்,காதர் முஹைதீன் கல்லூரியின் முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  இந்த விழாவின் சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:
 
காதர் முஹைதீன் பள்ளியின் தாளாளர் உரையாற்றுகிறார்.




மற்ற புகைப்படங்கள் விரைவில்...(இன்ஷா அல்லாஹ்)