Hot Posts

6/recent/ticker-posts

ஆட்கள் தேவை !!!


குவைத்தில் பணிபுரிய கீழ் காணும் பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை !

குவைத்தில் உள்ள பிரபல KNPC பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் பணியாற்ற 100 நபர்கள் தேவைபடுகிறார்கள். 8 மணி நேரம் வேலைக்கு சம்பளம் 90 குவைத் தினார் தங்குமிடம் இலவசம் .

ஹெவி டிரைவர்ஸ் குவைத் ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் மட்டும்
சம்பளம் 125 குவைத் தினார்கள்.

குவைத்தின் பிரபல நிறுவனமான அல்ஹஸ்சாவி நிறுவனத்தில் பணியாற்ற கீழ் காணும் பணிகளுக்கு ஆட்கள் தேவை .
  • எலக்ட்ரிஷியன்
  • கார்பெண்டர்
  • வெல்டர்
தகுதியுள்ளோர் கீழ் காணும் தொலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் தெரிந்து கொள்ளவும்.

கத்தாரிலுள்ள பிரபல செக்குரிட்டி நிறுவனத்துக்கு100 நபர்கள் தேவை நல்ல சம்பளம் தங்குமிடம் இலவசம் (சாப்பாட்டிற்கு அலவன்ஸ் வழங்கப்படும்)

தொடர்புக்கு :
A.ஷாகுல் ஹமீத் (அஜ்மீர் ஏஜென்சிஸ்)
31:K கடைத்தெரு
அதிராம் பட்டினம்
போன்: 0 43 73 24 27 28 , 98 94 55 59 82 , 95 51 31 09 38.
=============
சென்னையில் உள்ளவர்கள் தொடர்புகொள்ள...
ஹாஜா மொய்னுதீன் .
(ஃபேம்கோ பிரிண்டர்ஸ் - சிந்தாதிரிப்பேட்டை)
Phone: 87 54 88 34 98 / 88250 81812
(நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டியது உங்களின்பொறுப்பாகும்)