Hot Posts

6/recent/ticker-posts

முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்...


அதிராம்பட்டினத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இன்று மாலை தக்வா பள்ளியருகில் சமுதாய விழிப்புணர்வு பொது கூட்டம்  நடைப்பெற்றது .
இதில் வேலுர நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்பி அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் .

முன்னதாக  நகர தலைவர் கேகே ஹாஜா வரவேற்ப்புரை நிகழ்த்தினார் . 

நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள மு லீக் கொடிகம்பங்களில் கொடியேற்றினர் .
இந்த பொது கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்கள் .

இதில் நூற்றுகனக்கானவர்கள் கலந்துகொண்டனர். இது மட்டுமில்லாமல் நமது தளத்தின் மூலம் நேரலை செய்ததின் பயனாக வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் அதிரை மக்கள் மாட்டும் இன்றி பல்வேறு தரப்பு மக்களும் பார்த்துள்ளதாக நமது வலைப்பூவின் வருகையாளர்கள் பதிவில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இறுதியாக முக்கிய தீர்மானங்களுடன் விழ இனிதே நிறைவுற்றது.
தீர்மானங்கள் விரைவில்...