நமதூர் அதிரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்று வருகிறது.இந்த பொதுக் கூடத்திற்கு பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்திருக்கின்றார்கள்.

இந்தப் பொதுக் கூடத்திற்கு நாடாளமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரை நல்க உள்ளார்.
Social Plugin