Hot Posts

6/recent/ticker-posts

இராமநாதபுரம் இந்தியயூனியன் முஸ்லிம்லீக் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி. நேரில் சென்று ஆய்வு செய்தார். 
--
கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை பெருகி வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, மருத்துவ உபகரணங்கள், போன்றவை போதுமான அளவு இருக்கின்றதா என மருத்துவர்களை சந்தித்து ஆலோசித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதில்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹாஜி A. வருசை முகம்மது, மாவட்ட செயலாளர்M.S.A.L முஹம்மது பைசல், இராமநாதபுரம் நகர் செயலாளர் S.கதியத்துல்லா, மாநில மாணவரணி இணைச்செயலாளர்S. சிராஜுதீன், STU மாவட்ட தலைவர் காசிம், செயலாளர் செய்யது, பொருளாளர் பைரோஸ்கான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.சலாவுதீன் மற்றும் திமுக நகர் செயலாளர் கார்மேகம் ஆகியோர் உடனிருந்தனர்..