முன்னோரின் பழக்க, வழக்கங்கள், வாழ்க்கையில் பின்பற்றியஒழுக்கம், ஆரோக்கியமான, கலாசார உணவு போன்றவற்றால் மட்டுமே, கொரோனா தொற்றுநோயை நாம் எதிர்கொண்டு, வெற்றி காண முடிந்தது என்று அல்லாமல் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று 15 நாட்களில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தமிழகத்தில் கொரோனா எனும் சங்கிளியை உடைத்தெரிய பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களது பணி இன்றியமையானது
முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகின்றது
இன்றைய சூழலில் கொரோனா நோய் பரவும் வேகத்தை பார்க்கும் போது, நம் முன்னோர் பின்பற்றிய கலாசாரத்தை, சிறிதளவில் பலர் கடைப்பிடிப்பதால் மட்டுமே பாதிப்பில் இருந்து நிறைய மக்கள் தப்பித்துள்ளனர் என்பது புலனாகிறது மேலும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க இன்று தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து தொற்றில் இருந்து கைமேல் கை கொடுத்து வருகின்றது இது மட்டும் இல்லை என்றால், அமெரிக்காவை என்றைக்கோ பின்னுக்கு தள்ளி, கொரோனா பாதிப்பு பட்டியலில், உலகில் முதல் இடத்தில் இந்தியா வந்திருக்கும்.
மேலை நாட்டு கலாசார சீர்கேட்டால், நம் சுயசிந்தனையை இழந்து இருக்கிறோம். நம் பாரம்பரிய முறைகளை மறந்து விட்டிருக்கிறோம். அதனால் தான், கொரோனாவால் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது.இயற்கை விசாலமானது. வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி என, எல்லாவற்றையும் உள்ளடக்கியது.பாட்டி வைத்தியத்தை அனைவரும் மீண்டும் நினைவில் கொள்ள, அனைவருக்கும் ஒரு வாய்ப்பை கொரோனா வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் நம்முடைய பெரியம்மா போன்ற பாட்டி மார்கள் கைவைத்தியம் பார்த்தே காலத்தை தள்ளினார்கள், அப்போது அவர்கள் சாப்பிட்டது காலையில் பழைய சோறு( நீச்சோறு) அதை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள்
சாப்பாடில் எதுவும் ஒதுக்க மாட்டார்கள்
வெங்காயம்,கீரை வகைகள், காய் கறி, போன்ற வை அதிகமாக எடுத்து மாமிசம்,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை தவிரத்து
,வெறுத்து வந்தார்கள்
இன்றைய மனிதர்கள் ஃபாஸ்ட்ஃபுட் போன்ற ரெடிமேட் சாப்பாட்டிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் இதனால் உடம்பில்
நோய் எதிர்ப்பு சக்த்தி குறைந்த மனிதர்களாக காணப்படுகின்றனர் மேலும் நமக்கு முன்வு வாழ்ந்த மனிதர்களின் அதிகமான ஆண்கள் இரத்தம் குத்தி எடுத்து வந்தது இஸ்லாமிய மார்க்கம் பிரகாரம் ஹதீஸ், இதுபோன்ற இரத்தம் குத்தி எடுக்காமல் அதிகமானோர் இரத்த தானம் செய்து வந்து விழிப்புணர்வு வழங்கினார்கள்
ஆனால் இன்றைய இலைஞர் களிடமிருந்து இரத்ததான விழிப்புணர்வு இருந்தும் 40 வயதை தாண்டிய ஆன்களிடம் இரத்ததானம் விழிப்புணர்வு குறைவாக காணப்படுகின்றது
இரத்ததானம் செய்ய ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள், வழக்கமாக உடற்பயிற்சிகளை செய்யுங்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றால், உங்கள் மன அழுத்தத்தை குறையுங்கள் இதனால் நுரையீரல் பிராண வாயு திறன் சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட முயறச்சி
செய்ய வேண்டும்
ரத்தத்தில் பிராண வாயு உட்கொள்ளுதல் திறன் உள்ள இயற்கை பழங்கள்,காய்கறிகள், மிளகு, கிராம்பு, ஏலம் போன்ற வாசனை திரவியம், மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை மேம்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
நம் முன்னோரின் பழக்க, வழக்கங்கள், வாழ்க்கையில் பின்பற்றியஒழுக்கம், ஆரோக்கியமான, கலாசார உணவு போன்றவற்றால் மட்டுமே, கொரோனா தொற்றுநோயை நாம் எதிர்கொண்டு, வெற்றி காண முடிந்தது என்று அல்லாமல் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பு ஏற்று 15 நாட்களில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு தமிழகத்தில் கொரோனா எனும் சங்கிளியை உடைத்தெரிய பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களது பணி இன்றியமையானது

Social Plugin