மாபெரும் மக்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
--
உலகமே கொரோனா பேரிடரை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது,
பாசிச வாதிகள் மட்டும் தங்களது சித்தாந்தங்களை நிறைவேற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாசிச சிந்தனைக்கு பயன்படுத்தும் அறிவில் ஒரு பகுதியையாவது, மக்களைக் காப்பதற்கு பயன்படுத்தி இருந்தால் நாடு இத்தகைய சூழலை சந்தித்திருக்காது.
மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் குடியுரிமை கொடுக்கக்கூடிய சட்டத்தை அமல்படுத்த நினைத்தால் ஊரடங்கிற்குப் பின் நாடு தழுவிய அளவில் மீண்டும் மாபெரும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
—
கே நவாஸ்கனி
மாநில துணைத் தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
Social Plugin