Hot Posts

6/recent/ticker-posts

கொரோனா நிவாரணம் இரண்டாயிரம்மற்றும் 14 வகை பொருட்களை படுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தனர்



தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று( 15 /6/2021 ) கொரோனா நிவாரணமாக  குடும்ம ரேசன் அட்டை தாரர்களுக்கு இரண்டாவது தவணை யாக இரண்டாயிரம் மற்றும் 14 வகையான பொருட்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உருப்பினர் கா,அண்ணாதுரை அவர்கள் துவக்கி வைத்தனர்

முழு ஊரடங்கில் பொதுமக்களின் வாழ்வாதாரம் இழந்து  பாதிக்கப்பட்டுள்ள  இந்த நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும் வகையில் தமிழக அரசை அனைத்து கட்சி மக்களும் பாராட்டி வருகின்றனர் 

அதிராம்பட்டினம் செக்கடி மேட்டில் உள்ள கடை எண் 3 ல் இன்று காலை இரண்டாயிரம் மற்றும் 14 பொருட்களை பொதுமக்களுக்கு துவக்கி வைத்தனர் அப்போது திமுக மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் இருந்தனர்

 பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக முககவசம்,மற்றும் சமுக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு  கொடுக்கப்பட்டது  பொதுமக்கள் முககவசம் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வுவே இல்லாமல் இருக்கின்றனர்