காயல்பட்டினத்தில் நடைபெற்ற கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மது இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ஆர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தேசியத்தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்களுடன் அனைத்து சமுதாய மக்களும், மணிச்சுடர் வாசகர்களும் அன்போடு அழைக்கப்படும் மாநில துணை செயலாளர் மக்கி அவர்களும் அமைச்சருக்கு
மணிச்சுடர் சிறப்பு மலரை அன்பளிப்பாக வழங்கினார்
மணிச்சுடர் ரமளான் மலருக்கு ஆண்டுதோறும் விளம்பரம் தந்து உதவும் அமைச்சருக்கு பேராசிரியர் பெருந்தகை நன்றி தெரிவித்தார்
அமைச்சர் அவர்களுக்கு மணிச்சுடர் மலர் வழங்கியமைக்கு அதிராம்பட்டினம் மணிச்சுடர் வாசகர் வட்டம் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Social Plugin