Hot Posts

6/recent/ticker-posts

வக்ப்வாரிய தலைவருக்கு, தம்பியின் வாழ்த்து

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மைத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் மாண்புமிகு டாக்டர் Mஅப்துல் ரஹ்மான் சாஹிப் அவர்களை 

திருச்சி ஆயப்பாடி தளபதி அன்பு தம்பி அபூ ஃபாரிஸ் அவர்கள் நேரில் வாழ்த்திய மகிழ்வான தருணம்.

மான்புமிகு டாக்டர் M அப்துர் ரஹ்மான் சாஹிப் அவர்கள் தம்பி அபூ ஃபாரிஸ் மீது வைத்துள்ள பாசத்தின் எடுத்துக்காட்டாக இரு மனதும் சிரித்து கொண்டே கட்டி தழுவும் காட்சி