இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலம் மலப்புரத்தில் CH முஹம்மது கோயா டயாலிஸிஸ் சென்டரை பானக்காடு ஷாதிக் அலி ஷிஹாப்தங் ஙள் திறந்து வைத்தார்
இந்நிகழ்வில் தேசிய பொதுச் செயலாளர் P.K.குஞ்ஞாலிக்குட்டி MLA, K.P.A.மஜீத் MLA, முனவரலி ஷிஹாப் தங்கள் தமிழ் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
ஏழை எளிய மக்கள் பயன் பெறும் டயாலிஸிஸ் சென்டர் அமைய ஜைனப் அம்மா தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கியது சிறப்புக்குரியது
Social Plugin