Hot Posts

6/recent/ticker-posts

சமூக ஆர்வலர் முஸ்லிம்லீக்கிள் இணைந்தார்,: முஸ்லிம்லீக் அதிரை நகரம் தகவல்.

அதிராம்பட்டினம், டிச 27
 அதிராம்பட்டினம் சுப்ரமணிய கோவில் தெருவில் வசித்துவருபவர் கஞ்சுல் அஹமது இவர் சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை முன்னின்று  செய்பவர் இவர்களது குடும்பத்தினர் மர்ஹும் இப்ராஹிம் அவர்கள் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கிள் உறுப்பினராக இருந்து பல கூட்டங்கள் நடத்தி வந்தனர் இவர்களின் மருமஹன் கஞ்சுல் அஹமது இன்று (27/12/2021) அன்று முஸ்லிம்லீக் தன்னை இனத்து கொண்டனர்

திமு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் கேட்போம். முந்திய காலத்தில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான்  அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் முதலில் வார்ட் உடன்பாடு கேட்ட வரலாறு உண்டு

 அதிராம்பட்டினம் நகர  திமுக கிளையில் பொறுப்பாளரை சந்தித்து  6  வார்டுகளுக்கு குறைவில்லாமல் கேட்ப்போம் குறைவான வார்டுகள் தந்து  கையெழுத்து போடசொன்னால் மாவட்ட மற்றும் மாநில முஸ்லிம்லீக் நிர்வாகிகளிடம் பேசி முடிவுக்கு பிறகு திமுக கூட்டணி ஒதுக்கும் வார்டுகளில் கையெழுத்து இட்டு  வெற்றி பெறுவோம்
என்று முஸ்லிம்லீக் நிர்வாகிகள் தெரிவித்தனர்