Hot Posts

6/recent/ticker-posts

பட்டு கோட்டையில் பதற்றம்

பாட்டுக்கோட்டை சட்டமன்ற வேட்பாளர்களான காங்கிரசை சார்ந்த திரு ஏன் ஆர் ரங்கராஜன் மற்றும் சுயேச்சை வேட்பாளர் யோகானந்தம் ஆகியோருக்கு இடையில் இன்றுமாலை மோதல் வெடித்தது இதனால் இதனால் பட்டுகோட்டை முழுதும் பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது . விரிவான செய்திகள் விரைவில்.