Hot Posts

6/recent/ticker-posts

அதிராம்பட்டினம் தகவல் களஞ்சியம்..

     அன்பான  அதிராம்பட்டிணத்தின் முக்கியமான தகவல்களை காண்போம்.
  • அதிராம்பட்டினத்தில் முதன்முதலில் தபால் நிலையம் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதிராம்பட்டினத்தில் காதிர் முஹைதீன் (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி 
25 -6 -1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் காதிர் முஹைதீன் கல்லூரி
5 -7 -1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


  • அதிராம்பட்டினத்தில் தனியார் பள்ளிகள் 5 செயல்பட்டு வருகிறது.
  • அதிராம்பட்டினத்தில் ஷிபா மருத்துவமனை 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் 6 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
  • அதிராம்பட்டினத்தில் மின்சாரம் 1938 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் ரயில் நிலையம் 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் 1942 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் 25 பள்ளிவாசல்கள் உள்ளன.
  • அதிராம்பட்டினத்தில் 25 கோயில்கள் உள்ளன.
  • அதிராம்பட்டினத்தில் கிறிஸ்துவ சர்ச்சுகள் 2 உள்ளது.
  • அதிராம்பட்டினத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதிராம்பட்டினத்தில் சலாஹிய்யா அரபி கல்லூரி 1901 ஆம் ஆண்டு தொடங்கப்ப்டட்டது.
  • அதிராம்பட்டினத்தில் ரஹ்மானியா மதரசா 1914 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
        நன்றி!
            எ.ஆபிதீன்,
            பொது அறிவு களஞ்சிய நிபுணர்,
            அதிராம்பட்டினம்.