Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி..

                  அஸ்ஸலாமு அலைக்கும்....
 அன்பார்ந்த அதிரை சகோதரர்களே, கடந்த 7 வருடங்களாக பெரும் கஷ்டப்பட்டு,சிரமப்பட்டு, (AFCC) கிரிக்கெட் அணியின் அணைத்து சகோதரர்களும் அணிக்காக உழைத்து வருகின்றனர்.தற்பொழுது ஆண்டாக நடத்தி வருகின்றனர்..
       AFCC கிரிக்கெட் அணி சென்ற ஆண்டு விளையாடிய அணைத்து ஆட்டங்களிலும் முதல் பரிசையே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
தற்பொழுது நடைபெற்று வரும் தொடரில் அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது                
                  முதல் பரிசு 12000 
                  இரண்டாம் பரிசு 10000 
                  மூன்றாம் பரிசு 8000 
                   நான்காம் பரிசு 6000 ௦௦
தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் அதிரை (AFCC) கிரிக்கெட் 
அணியினர் முதல் பரிசை வெல்ல வாழ்த்துக்கள்.....