நேற்றிரவு அதிரையில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது .
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தன. இதனை தொடர்ந்து நேற்றிரவு (21/04/2011) அதிரையில் பலத்த மழை பெய்துள்ளது இதன்னால் வெயிலின் தாக்கம் குறைந்து குளுகுளு குற்றாலம் போல் தட்பவெட்பம் நிலவி வருகிறது .
Social Plugin