"நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில்" முஸ்லிம் சமுதாயம் முன்னுதாரணமானதும் அல்லாஹ்வின் அருளைப் பெற்றதுமாகும்.
தேவையுடையோருக்குக் கேட்காமலே தோள்கொடுப்பது நம்மீதான கடமையுமாகும். வெறும் வீணும் விளையாட்டுமான இந்த உலகத்திலிருந்து நிலையான மறு உலகத்திற்குச் செல்ல இருக்கும் நமக்கு, அந்த உலகத்தில் இறைவனின் கருணைப்பார்வை கிடைக்க, இறைவனின் படைப்புகளின் மீது நம் கருணைப் பார்வை எந்த அளவுக்கு இருந்தது என்பதும் அளவிடப்படும்.
இதற்கு முன்னர், இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு சகோதரிக்கும் அவர்களின் வாழ்வில் தோள் கொடுக்க நம்மாலான உதவியினைச் செய்திருந்தோம்.
அந்த இரண்டையும்விட முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய மற்றொரு உதவிக்கான விண்ணப்பமே இம்மடல்.
இலங்கையைச் சேர்ந்த 18 வயதானதொரு சகோதரியின் கண்களுக்கு நேர்ந்த பிரச்சனையினைக் குறித்தும் அவருடைய பார்வையினைச் சிறிதாவது மீட்டெடுப்பது தொடர்பாக அதற்குண்டான செலவினைக் குறித்தும் சகோதரி லறீனா அப்துல் ஹக் ஒரு மடலை இக்குழுமத்தில் அனுப்பியிருந்தார். (சகோதரி லறீனாவின் முழு விவரத்துடனான மடல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

இச்சகோதரிக்கான உதவியினை நாம் விரைந்து செய்யும் பொருட்டு, அச்சகோதரிக்கு உதவ விரும்பும் சகோதரர்களின் வசதிக்காக நம் குழுமத்தின் சார்பாக பகுதி வாரியாக முகவர்களைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
ஒரு தலைமுறையை வார்த்தெடுக்க வேண்டிய கடமைகொண்ட, நம் சமுதாயத்தின் இச்செல்வத்திற்குப் பார்வை மீண்டுகிடைக்க நம்மாலான அனைத்துவித உதவிகளையும் செய்ய வேண்டியது நம் கடமையாகும்.
1. இச்சகோதரிக்கு நேரடியாக சென்று உதவ விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: சகோதரர் ராபித் - +94778788569
2. இலங்கைக்கு நேரடியாக உதவி அனுப்ப விரும்புபவர்கள் கீழ்கண்ட நிறுவனத்துக்கு உதவியை அனுப்பி வைத்து உதவி செய்திடுவீர்
Name : Almuslimaath,

Social Plugin