அஸ்ஸலாமு அழைக்கும்..
சில ஊர்களில் அதிகமாக அதிகரித்து வருகிறது (கள்ள தொடர்புகள்)..
உலகத்தில் தினமும் இந்த செயல் அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது. தினமும் காலையில் செய்தித்தாள்களை பார்த்தால் இது போன்ற செய்திகள் இல்லாமல் இருக்காது.. இது ஒரு வேதனை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது.
இதில் திருமணம் ஆனவர்கள் ஈடுபடுவது தான் மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.
10 மாதம் கஷ்டப்பட்டு சுமந்த (பெற்றோர்களை ) தவிக்க விட்டு, (கணவனை) உதறி விட்டு,
(பிஞ்சு குழந்தைகளை) ஒதுக்கி விட்டு இது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை
கடுமையான முறையில் இஸ்லாமிய சட்டத்தில் தண்டிக்க வேண்டும்.
சவூதி அரேபியாவில் என்ன சட்டம் உள்ளதோ அதனை இந்தியாவிலும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்..
இனி இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அல்லாஹ் துணை நிர்ப்பானாக..
ஆமீன்!
Social Plugin