Hot Posts

6/recent/ticker-posts

சுகாதாரம் காக்கப்படுமா..?

அஸ்ஸலாமு அழைக்கும்...
         அன்பார்ந்த அதிரை நகர மக்களே நமதூரில் படிப்பதற்கு பள்ளிகளும்,கல்லூரியும் உள்ளது..
ஆனால் இந்த கல்லூரியில் அதிரை நகர மாணவர்கள் படிப்பதை கணக்கிட்டால் ஏறக்குறைய 36 சதவீதம் மாணவர்கள் தான் படிப்பார்கள்..
இந்த கல்லூரி தரமான கல்லூரியாக இருந்தாலும் சுகாதாரம் கவலைக்கிடமாக தான் உள்ளது..
     கல்லூரியின் சுற்று வட்டாரத்தில் தூர்நாற்றம் வீசும் குப்பைகளும்,பாதாள சாக்கடைகளும் தான் உள்ளது..
இதை ஏன் கூறுகின்றோம் என்றால்;- நமதூர் கல்லூரியை நாம்தான் காக்க வேண்டும்.
கல்லூரி என்பது படிப்பதற்கு மட்டுமல்ல. நல்ல ஒழுக்கத்திற்கும் தான்.
   அதிரையின்  சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு ந்கல்லூரி இங்கு இருக்கும் பொழுது வெளியூர் கல்லூரியை தேடி செல்வது தான்..
இது வாடிக்கையாகி விட்டது. ஏன் என்று மாணவர்களிடம் கேட்டால் சுகாதாரம் சரியில்லை என்கிறார்கள்.
  •    இனியாவது அங்கு உள்ள குப்பைகளையும்,பாதாள சாக்கடைகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றி நல்லதொரு கல்லூரி என்று பெயர் பெற்று அதிரை நகரத்திற்கு பெருமை சேர்ப்பார்களா  ..? 


இதன் முகப்பு படம் விரைவில்....