Hot Posts

6/recent/ticker-posts

யார் மௌலவி?

நேற்று இரவு தக்வா பள்ளியில் நடந்த பயானில் சகோ ஹைதர் அலி ஆலிம் அவர்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் தேவையில்லை என கூறியுள்ளார். 


ஆனால் நமதூரின் பிரபல ஆலிம் ஆன அப்துல் லத்திப் ஆலீம் அவர்கள் அணியும் ஆபரண தங்க நகைகளுக்கு கண்டிப்பாக ஜக்காத் உண்டு என தனது பிரச்சாரங்களில் கூறி வருகிறார். 


இதனால் இது வரையிலும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானுக்கு சென்று வரும் பெண்கள் மிகவும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர் 


எனவே அணியும் தங்க ஆபரனக்களுக்கு ஜக்காத் உண்டா இல்லையா என விளக்க வேண்டியது தற்போதைய ஆலீம் களின் கடமையாகும் .