இதற்காக அதிரையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும்
வேட்பாளர்கள் ஒவ்வொரு வீடு,வீடாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிடும்
வேட்பாளரான A.அப்துல் முனாப் BA ,BL புதுத் தெருவில் வீடு,வீடாக
சென்று வாக்குகள் சேகரித்தார்.
இதே போன்று இன்னும் பல வேட்பாளர்கள் வீடு,வீடாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இதனால் அதிரையில் உள்ளாட்சித் தேர்தல் ஜூரம் தொற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மகுடம் சூடப்போவது யார் ?என்பதனை அறிந்துக்கொள்ள வருகிற 21-10-2011 வரை காத்திருங்கள்..
Social Plugin