தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடைபெற்று வருகிறது.இன்று அதிரையிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.காலை 6 மணிக்கே பெண்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தனர்.இதே போன்று கல்லூரி மாணவ,மாணவிகளும் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர்.
அதிரை உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை,
- (வக்கீல்)A .அப்துல் முனாப்,
- S .H .அஸ்லம்,
- A .அப்துல் அஜீஸ்,
- M . M.S .பஷீர்,
இவர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.அதிரையில் வாக்குப்பதிவின் போது ஆங்காங்கே சிறு சல,சலப்பு,வாக்குவாதங்கள் காணப்பட்டாலும் அமைதியாகவே வாக்குப்பதிவு முடிந்தது.
அதிரைக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பங்களாகும்.
வெற்றியினை யார் சூடப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிரைக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பங்களாகும்.
வெற்றியினை யார் சூடப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
Social Plugin