அதிரையில் கடந்த சில நாட்களாக உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.இன்று அதிரையில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டுக்கு எத்தனை வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்பதை கீழே காண்போம்;
- முதலாவது வார்டில் மொத்தம் 1053 வாக்காளர்கள்.
- இரண்டாவது வார்டில் மொத்தம் 974 வாக்காளர்கள்.
- மூன்றாவது வார்டில் மொத்தம் 1034 வாக்காளர்கள்.
- நான்காவது வார்டில் மொத்தம் 648 வாக்காளர்கள்.
- ஐந்தாவது வார்டில் மொத்தம் 1081 வாக்காளர்கள்.
- ஆறாவது வார்டில் மொத்தம் 966 வாக்காளர்கள்.
- ஏழாவது வார்டில் மொத்தம் 990 வாக்காளர்கள்.
- எட்டாவது வார்டில் மொத்தம் 837 வாக்காளர்கள்.
- ஒன்பதாவது வார்டில் மொத்தம் 992 வாக்காளர்கள்.
- பத்தாவது வார்டில் மொத்தம் 793 வாக்காளர்கள்.
- பதினொன்றாவது வார்டில் மொத்தம் 1202 வாக்காளர்கள்.
- பனிரெண்டாவது வார்டில் மொத்தம் 818 வாக்காளர்கள்.
- பதிமூன்றாவது வார்டில் மொத்தம் 1005 வாக்காளர்கள்.
- பதிநான்காவது வார்டில் மொத்தம் 840 வாக்காளர்கள்.
- பதினைந்தாவது வார்டில் மொத்தம் 903 வாக்காளர்கள்.
- பதினாறாவது வார்டில் மொத்தம் 1039 வாக்காளர்கள்.
- பதினேழாவது வார்டில் மொத்தம் 936 வாக்காளர்கள்.
- பதினெட்டாவது வார்டில் மொத்தம் 1002 வாக்காளர்கள்.
- பத்தொன்பதாவது வார்டில் மொத்தம் 752 வாக்காளர்கள்.
- இருபதாவது வார்டில் மொத்தம் 559 வாக்காளர்கள்.
- இருபத்தொன்றாவது வார்டில் மொத்தம் 1122 வாக்காளர்கள்.
மொத்த வாக்காளர்கள் (19546).
(அதில் பதிவான வாக்குகள் 13149).
மொத்த வாக்கு சதவீதம் 67.27%
Social Plugin